நடிகை சமீரா ரெட்டி தனது கைக்குழந்தையை கொஞ்சும் காணொளியொன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
ஹிந்தி திரைப்பட உலகில் அறிமுகமான இவர், தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு தற்போது இரண்டு பிள்ளைகள் உள்ளமை குறிப்பிடத்கத்கது.