கொக்கட்டிச்சோலை படுகொலையில் வெளிவரா புகைப்படங்கள் January 28, 2016 246 மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு நாட்கள். 1987 ஜனவரி 28,29,30 ஆகிய நாட்களில் சிங்களப்படை 86 தமிழர்களை குடிசைகளுக்குள் வெட்டியும், சுட்டும், எரித்தும் படுகொலை செய்தனர். குழந்தைகள், பெண்கள் உட்பட பலர் இதில் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.