கொம்பனித்தெரு பள்ளிவாசலில் இராணுவ உடை, 47 வாள்கள் மீட்பு

194

கொழும்பு – கொம்பனிதெரு பள்ளிவாசலில் இருந்து 47 வால்கள் மற்றும் இராணுவத்தினர் பயன்படுத்தும் உடைகள் என்பன மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பள்ளிவாசலின் பிரதான போதகரின் படுக்கையறையிலிருந்தே இவை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிசார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்

கொழும்பு – கொம்பனிதெரு பள்ளிவாசலில் இருந்து 47 வால்கள் மற்றும் இராணுவத்தினர் பயன்படுத்தும் உடைகள் என்பன மீட்கப்பட்டுள்ளது.

SHARE