கொலம்பியாவில் காட்டுப் பகுதியில் உள்ள கெரில்லாக் குழுவொன்று தொடர்பில் அறிந்துகொள்வதற்கு ஊடகவியலாளர் ஒருவருக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
இந்த கெரில்லாக் குழு பல வருடகாலமாக இந்த காட்டுப் பகுதியில் இருப்பதோடு சிலர் 25 வருடங்களுக்கு மேலாக அந்தக் காட்டுப்பகுதியை விட்டு வெளியே வரவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்த FARC கெரில்லாக் குழு காட்டில் வாழ்ந்து வந்தாலும் இதுவரையும் எந்தவொரு தாக்குதலிலும் ஈடுபடவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் தமது உணவிற்காக காட்டில் வாழ்கின்ற உணவகுளை பயன்படுத்துவதாக இந்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளபோதும் அவர்களுக்கு வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இல்லை என தெரிவித்துள்ளார்.