கொல்லப்பட்ட சுரேன்: இவர் கனடாவில் இருந்து எதற்காக லண்டன் வந்தார் ?

278

 

பிரித்தானியாவின் மில்டன் கீன்ஸ் பகுதியில், கடந்த சனிக்கிழமை அதிகாலை சுரேன் என்னும் தமிழர் அடித்துக் கொல்லப்பட்டதும். அவரது உடல் கோப்பிரட்டிவ் கடையின் கார்பார்கில் இருந்து மீட்க்கப்பட்டதும் யாவரும் அறிந்ததே.

32 வயதான சுரேன் சிவானந்தன் என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது உறவினர்களால் அடையாளம் காட்டியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த படுகொலை வழக்கு தொடர்பில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதில் 37 வயதான ஞானச்சந்திரன் பாலச்சந்திரன்,கிரோராஜ் யோகராஜா வயது 30 ஆகியோருடன் 17 வயது சிறுவன் ஒருவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றார்.

இதேவேளை, கடந்த வெள்ளி அதிகாலை 4 மணியளவில் கிரேட் லின்ஃபோர்டு பகுதியில் இருந்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் இருந்து பிரித்தானியா வந்த சுரேன் என்னும் இந்த இளைஞர், சுகந்தா என்ற இப்பெண்ணோடு காதல் தொடர்பில் இருந்துள்ளார். சுகந்தா என்னும் இப்பெண்ணுக்கு 11 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவர் தனது கணவரை பல தடவைகள் ஏமாற்றியுள்ளதாக மில்டன் கீன்ஸ் நகரில் உள்ள பலர் தெரிவித்துள்ளார்கள். இறுதியாக கணவர் விவாகரத்து பெறும் அளவுக்கு விடையம் சென்றுள்ளது. ஆனால் சுகந்தா என்னும் இப்பெண் 2016ம் ஆண்டு முதல் சுரேனோடு பேஸ்புக் தொடர்பில் இருந்துள்ளார். இவர்கள் ரகசியமாக பரிமாறிக்கொண்ட பல, அரட்டைகள் தற்போது ஆதாரமாக எமக்கு கிடைத்துள்ளது. சுரேன் லண்டன் வந்து , “நான் எங்கே தங்கி இருக்கிறேன் என்று கண்டு பிடி பார்கலாம்” என்று செல்லமாக சொல்ல , “எனக்கா தெரியாது” என்று சுகந்த அரட்டை அடித்த பல தகவல்கள் ஆதாரங்களோடு வெளியாகியுள்ளது.

சுகந்தா என்னும் இப்பெண்ணின் அக்காவின் நெருங்கிய நண்பரான இந்த சுரேன், லண்டன் வந்து பகிரங்கமாகவே சுகந்தாவை பல இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். தட்டிக் கேட்ட கணவரை மிரட்டியும் உள்ளார். இதற்கும் ஆதாரம் உண்டு(போன் உரையாடல்) (மற்றும் நேரடி சாட்சி) இதற்கு முன்னதாக ஒரு பாக்கிஸ்தான் டக்சி ஓட்டுனர். அதற்கு முன்னர் வேறு ஒரு இளைஞர் என்று, இந்த சுகந்தா அடிக்காத லூட்டியே கிடையாது என்கிறார்கள். இதுபோக மில்டன் கீன்ஸ் நகரில் சுமார் 15 க்கும் மேற்பட்ட தமிழ் பெண்கள், கணவனை பிரிந்து. சிங்கிள் அம்மா( single mum) என்று பதிவில் போட்டு காசை எடுத்துக்கொண்டு அங்கே உல்லாச வாழ்க்கை வாழ்வதாகவும். அங்கே ஒரு அன்ரி( 2பெண் பிள்ளையின் தாயார்) ஒரு சோமாலியா காரணை தனது காதலனாக வைத்துக்கொண்டு. அவனை தனக்கு தெரிந்த மேலும் சில தமிழ் பெண்களுக்கு அறிமுகப்படுத்தி டேட்டிங் கூட செய்வதாகவும் மில்டன் கீன்ஸ் நகர வாசிகள் தெரிவிக்கிறார்கள்.

லண்டனில் இருந்து சற்று ஒதுக்குப் புறமாக இன் நகர் இருப்பதால், வேறு தமிழர்களுக்கு தெரியாமல் எதனை வேண்டும் என்றாலும் செய்யலாம் என்று அங்குள்ள சில பெண்கள் நினைக்கிறார்கள். இதில்வேறு விசா இல்லாத இளைஞ்ர்களுக்கு உதவிசெய்வது போல நடித்து. அவர்களை தமது காம வலைக்குள் விழுத்தும் தமிழ் பெண்கள் மில்டன் கீன்ஸ் நகரில் தான் உள்ளார்கள் என்று பாதிக்கப்பட்ட 21 வயது இளைஞர் எமக்கு தெரிவித்துள்ளார். ஒரு கொலை கணவன் சிறை, பல ஏமாற்றுகள், பல போலி பிரட்டுகள். இவரைப் போன்ற பெண்களால் பெண் சமுதாயத்திற்கே ஒரு மானக் கேடு. விசா இல்லாத காரணத்தால் சில இளைஞர்கள் ஒளித்து வாழவேண்டிய சூழலில் இருக்கிறார்கள். அவர்கள் மில்டன் கீன்ஸ் போன்ற புற நகர்ப் பகுதிகளுக்கு சென்று வேலை செய்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்களை குறிவைக்கும் சில பெண்கள். இருக்க இடம் கொடுத்து. ஏன் நகை கூட வாங்கிக் கொடுத்து. பின்னர் அவர்களை தமது காம வலையில் வீழ்த்துகிறார்கள். பாதிக்கப்பட்ட 21 வயது இளைஞர் கு பரபரப்பு தகவல் ஒன்றை தந்து நேரடியாக சில சாட்சியங்களையும் சொல்ல உள்ளார். விரைவில் அது வெளியாகி பலரது முகத்திரையைக் கிழிக்கும்.

கொல்லப்பட்ட சுரேன்: இவர் கனடாவில் இருந்து எதற்காக லண்டன் வந்தார் ? பின்னர் எதற்காக மில்டன் கீன்ஸ் நகர் சென்றார் என்பது பற்றி இதுவரை எவரும் சரியான தகவலை தரவில்லை. இவர் சுகந்தா என்னும் பெண்ணோடு நட்புரீதியாக பழகியதாகவும். அவரை பார்க்கவே சென்றதாகவும். அவரை கூட்டிக்கொண்டு ஷாப்பிங் சென்ரர் வரை சென்றதாகவும் அறியப்படுகிறது. ஆனால் இவரைக் கொலை செய்த நபர்கள் மிகவும் கொடூரமாக இவரை கொலைசெய்து இருக்கிறார்கள். அந்த அளவு ஆத்திரம் இருக்க காரணம் என்ன என்று தெரியவில்லை. இது பெரும் சந்தேகம்.

கொலை செய்தவரின் மனைவி: இவர் கணவரை விட்டு விலகி வாழ்ந்த பெண். ஒரு ஆண் குழந்தையும் உண்டு. இவர் பேஸ் புக் ஊடாக சுரேனோடு நட்பு ரீதியாக பழகி வந்ததாக சுகந்தாவுக்கு வேண்டப்பட்ட நபர் ஒருவர் பேசும் போது குறிப்பிடுகிறார். ஆனால் எதனையும் அடித்துச் சொல்ல முடியாது என்பது அவரது வாதமாக உள்ளது. அவர் குறிப்பிடும்போது. சுகந்தாவின் கணவர் கல்யாணம் முடித்த நாள் முதல் , பல தடவை ஜெயில் சென்று வந்ததாகவும். இருவருக்கும் இடையே நல்ல உறவு எப்பொழுதும் இருந்ததே இல்லை என்கிறார்.

கொலை சந்தேக நபர்: இவர் பல தடவை ஜெயில் சென்று வந்தது உண்மையே. இவை பெரும்பாலும் அடி பிடி பிரச்சனை மற்றும் கிரெடிட் கார்ட் விடையம் என்று, பலர் கூறியிருக்கிறார்கள். இவரோடு சேர்த்து மேலும் 3 பேரை பொலிசார் கைதுசெய்து வைத்திருக்கிறார்கள். அதுபோக சுமார் 5 வீடுகளையும் ஒரு உணவகத்தையும் கூட பொலிசார் பூட்டி சீல் வைத்துள்ளதாக அறியப்படுகிறது. ஏன் எனில் இன்னும் விசாரணைகள் நடைபெற்று வருகிறது. இன் நிலையில் நட்பாக பழகியதை பொறுக்க முடியாது, கணவர் சுரேனை அடித்து கொன்றதாக பெண் தரப்பு கூற. இல்லை இல்லை மனைவி கணவனை பல தடவை ஏமாற்றியுள்ளார் என்று கணவன் தரப்பில் உள்ள நபர்கள் கூறுகிறார்கள்.

SHARE