கொளுத்தும் வெயில்… சமாளிப்பது எப்படி? கூல் டிப்ஸ்

158

கோடைக்காலத்தின் வெயிலின் தாக்கம் பெரும்பாலும் அக்னி நட்சத்திரத்தின் ஆரம்பத்தில் தான் தெரியும்.

ஆனால் காலநிலை மாற்றத்தால் இப்போதே வெயிலின் தாக்கம் தொடங்கிவிட்டது.

இந்த வெயிலினால் உடல்வெப்பம் அதிகரித்து உடலில் நீர் சத்தானது குறைந்துவிட்டது.

கோடைகாலத்தில் நம்மை தாக்கும் நோய்கள் என்ன? எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்? என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

SHARE