கொள்ளுப்பிட்டி பகுதியில் இன்று காலை வெகு நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வௌ்ளை நிற கார் ஒன்றினது உரிமையாளர் இல்லாத காரணத்தினால் அப்பகுதியில் இருந்து, குறித்தக் காரை அற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், கடந்த 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பெற்ற தொடர் வெடிப்புச் சம்வங்களை அடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, தீவிர சோதனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.