அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதற்கமைய கொழும்பு புறக்கோட்டை மற்றும் டெக்னில் சந்தி, லோட்டஸ் வீதி ஆகியன மூடப்பட்டுள்ளதோடு சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.