கொழும்பில் பொருளாதார அபிவிருத்தி முன்னுரிமைகளை மீளமைத்தல் தொடர்பான நிகழ்ச்சி

170

கொழும்பில் பொருளாதார அபிவிருத்தி முன்னுரிமைகளை மீளமைத்தல் தொடர்பான நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

ஐரோப்பிய வணிக சபை மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வு ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டதுடன், பங்களாதேஷ், ப்ரான்ஸ் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

SHARE