கொழும்பில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோரை இனங்கான புதிய திட்டம்

289
கொழும்பு நகரில் ​போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை செலுத்தும் சாரதிகளை இனங்காண்பதற்கு CCTV கெமராக்களை பொருத்த உள்ளதாக பாதுகாப்பு மற்றும் போக்குவரத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் அமரசிறி சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நகரில் 128 CCTV கெமராக்களை பொருத்தவுள்ளதாகவும், அத்தோடு கெமரா பொருத்தப்பட்ட மூன்று வாகனங்களையும் இதற்காக ஈடுபடுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எமது நாட்டு சட்டத்தின் பிரகாரம் பகிரங்க ஆவணங்கள் மூலம் வாகனங்களை கொள்ளவனவு செய்ய முடியாது அத்தோடு வாகனங்களை விற்பனை செய்பவரைப் போன்று வாகனத்தை கௌ்வனவு செய்பவரும் 14 நாட்களுக்குள் மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் பிரதி பொலிஸ் மாஅதிபர் சுட்டிக்காட்டினார்.

colombo_develop_20130120_p6
SHARE