கொழும்பு டீ.பீ. ஜாயா மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமய விவகார, கலாசார அலுவல்கள் திணைக்களத்துக்குரிய முஸ்லிம் பண்பாட்டு கட்டிடத்தொகுதியை அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் திறந்து வைத்ததார்.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கௌரவ கே,காதர் மஸ்தான் அவர்கள் கலந்து கொண்டார்கள்
இந்நிகழ்வில்உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு தூதுவர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.