கொழும்பு நகரில் அமைந்துள்ள ஆயுர்வேத மசாஜ் நிலையங்களில் 4500-6000 பாலியல் தொழிலாளர்கள் சேவை புரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் பெரும்பான்மையோருக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க அரச நிறுவனமொன்று இல்லாமை சிக்கலாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெக்டர் கொப்பேகடுவ ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் இத்தகவல் வெளியாகியது.