கோடிகளை தாண்டிய அஜித் வீடியோக்கள்- எத்தனை தெரியுமா?

266

சினிமாவை பொறுத்தவரை தற்போது யு-டியூபிலேயே நல்ல லாபம் பார்க்கலாம். ஏனெனில் டீசர், ட்ரைலர், பாடல்கள், வீடியோ க்ளிப்ஸ் என யு-டியூபில் வழியாகவும் பணம் பார்க்கலாம்.

இந்நிலையில் விஜய், தனுஷை தொடர்ந்து யு-டியூபில் அஜித்தின் வீடியோக்கள் எத்தனை கோடிகளை தாண்டியுள்ளது என்பதை பார்ப்போம்.

  1. ஆலுமா டோலுமா வீடியோ பாடல்(வேதாளம்)- 2.5 கோடி ஹிட்ஸ்
  2. ஆலுமா டோலுமா ஆடியோ(வேதாளம்)- 1.5 கோடி ஹிட்ஸ்
  3. விவேகம் டீசர்- 1.5 கோடி ஹிட்ஸ்
  4. உனக்கென்ன வேனும் சொல்லு(என்னை அறிந்தால்)- 1.5 கோடி ஹிட்ஸ்
  5. அதாரு அதாரு(என்னை அறிந்தால்)- 1.3 கோடி ஹிட்ஸ்
  6. மழை வரப்போகுதே- 1.2 கோடி ஹிட்ஸ்
  7. வேதாளம் ஹிந்தி டப்பிங்- 1.2 கோடி ஹிட்ஸ்
SHARE