கோமாவில் இருந்த 7 மாத கர்பிணிக்கு பிறந்த குழந்தை! பின் நடந்த அதிசயம்

194

கோமாவில் இருந்த 7 மாத கர்ப்பிணி ஒருவர் பிரசவத்தின் பின்னர், மீண்டெழுந்த விடயம் தற்போது வைரலாக பரவி வருகிறது.இந்த சம்பவம் கேரளாவில் பதிவாகியுள்ளது.

குறித்த பெண் சுமார் 7 மாதங்களாக கோமாவில் இருந்துள்ளார்.இந்த நிலையில் குறித்த கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்ததும், அவரது குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டுள்ளது.

அந்த குரலைக் கேட்டவுடன் கோமாவில் இருந்த பெண்ணின் உடல் பாகங்கள் அசைய ஆரம்பித்துள்ளன.இதனை அடுத்து குறித்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் கோமாவில் இருந்து மீண்டெழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE