தமிழ் சினிமாவை பொறுத்தவரை பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது மிக முக்கியமான ஒன்று. படம் நன்றாக இருக்கின்றதோ, இல்லையோ எத்தனை கோடி வசூல் என்பதை தான் முதலில் கேட்கின்றனர்.
அந்த வகையில் தமிழகத்தில் செங்கல்பட்டு பகுதிக்கு பிறகு அதிகம் வசூல் வரும் இடம் கோயமுத்தூர் தான், இதில் அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள் எது என்பதை பார்ப்போம்,
- பாகுபலி-2
- மெர்சல்
- எந்திரன்
- வேதாளம்
- கபாலி
இதில் மெர்சல் ரூ 12 கோடி ஷேர் கொடுத்ததாக நாம் முன்பே கூறியிருந்தோம்.