கோர விபத்துக்களில் சிக்கி தமது வாழ்க்கையை தொலைத்த சினிமா பிரபலங்கள்!

199

என்னதான் சினிமாவில் ஹீரோ, ஹீரோயின்கள் என திகழ்ந்தாலும் அவர்களும் சாதரண மனிதர்களே. அவர்களின் தனிப்பட்ட வாழ்விலும் எவ்வளவோ துன்பங்கள், துயரங்கள் நிறைந்தே இருக்கும்.

ஆனாலும் தம்முள் காணப்படும் சில திறமைகளை முன்னிலைப்படுத்தி புகழின் உச்சிக்கே சென்றுவிடுவார்கள். இதனால் மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் அடைந்தும் விடுவார்கள்.

அவ்வாறு பிரபல்யம் அடைந்து அனைவரது உள்ளத்திலும் இடம்பிடித்த சில பிரபலங்கள் விபத்துக்களில் சிக்கி தமது வாழ்க்கையை தொலைத்து ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளனர். அப்படியான சில பிரபலங்களின் தொகுப்பே இதுவாகும்.

 

SHARE