கோலாகலமாக நடந்து முடிந்த ஆதிக் ரவிச்சந்திரன்-பிரபு மகள் ஐஸ்வர்யா திருமணம்- வெளிவந்த போட்டோ

109

 

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கவனிக்கப்படும் இயக்குனர்களில் ஒருவராக இப்போது உள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். காரணம் இவர் மார்க் ஆண்டனி பட வெற்றியை தொடர்ந்து அஜித்தை வைத்து படம் இயக்க போவதாக தகவல் வந்துள்ளது.

ஆனால் இவர்கள் இணைவது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.

திருமணம்
இந்த நிலையில் தான் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவிற்கு-ஆதிக் ரவிச்சந்திரனுக்கு இன்று கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.

அவர்களின் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்தும் கூறியுள்ளார் நடிகர் விஷால்.

SHARE