கோலி உடனான திருமணத்திற்கு பிறகு அனுஷ்காவுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

216

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையான அனுஷ்கா ஷர்மா கிரிக்கெட் வீரர் விராட் கோலியை திருமணம் செய்துகொண்டார். கடந்த வருடம் இவர்களது திருமணம் இத்தாலியில் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து அனுஷ்காவும் படங்களில் நடித்து வருகிறார். அதே வேளையில் கோலி அடுத்தடுத்த கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று சாதனை புரிந்து வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக அனுஷ்காவும் தற்போது உலகளவில் Forbes பத்திரிக்கையில் 30 முக்கிய ஆசிய பிரபலங்கள் பட்டியலில் 29 ம் இடத்தை பிடித்துள்ளார். இதனால் அவரை ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர்

SHARE