கோவா கடற்கரையில் இறந்துகிடந்த பிரபல நடிகர்- அதிர்ச்சியில் திரையுலகம்

171

கடந்த வருடம் வந்த பிரபலங்களின் மரண செய்திகள் ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. தற்போது ஒரு பிரபலத்தின் மரண செய்தி வந்துள்ளது.

மலையாள சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் PKR பிள்ளை மகன் சித்து கோவா கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

மற்றபடி இவருடைய மரணம் எப்படி நிகழ்ந்தது என்று தெளிவாக தெரியவில்லை.

இவர் முதன்முதலாக துல்கர் சல்மான் நடித்த Second Show என்ற படம் மூலம் மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.

SHARE