பரபரப்புக்கு பெயர் போனவர் மொடல் அழகியும், பாலிவுட் நடிகையுமான பூனம் பாண்டே.
இவர் அவ்வப்போது இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்காக நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் இன்று ஐபிஎல் இறுதிப் போட்டியில் பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ்- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் Veerappan படத்தின் ப்ரீமியர் ஷோவுக்கு வந்த பூனம் பாண்டே, வீராட் கோஹ்லியை மனதார காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக உலகக் கிண்ணப் போட்டியின் போது கோஹ்லிக்காக நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.