கௌதம் மேனன் அடுத்த படத்தின் ஹீரோ இவர் தானா?

308

கௌதம் மேனன் தற்போது சிம்பு நடிக்கும் அச்சம் என்பது மடமையடா படத்தை இயக்கி வருகிறார். இப்படம் முடிந்த பிறகு இவர் எந்த நடிகரை இயக்குவார் என ஆவலுடன் காத்திருந்தனர்.

சமீபத்தில் வந்த தகவலின் படி அடுத்து இவர் தெலுங்கு நடிகர் ராம்சரணுடன் பணிபுரியவுள்ளராம்.

இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகவுள்ளதாக கூறப்படுகின்றது.

SHARE