கௌதம் மேனன் இயக்கத்தில் நடிப்பீர்களா? சூர்யா கலக்கல் பதில்

267

 

தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் பிடித்த கூட்டணி சூர்யா-கௌதம் மேனன். இவர்கள் ஒரு சில பிரச்சனைகளால் பிரிந்தனர்.

இதன் பிறகு இவர்கள் இணைந்து பணியாற்றுவார்களா? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில்கௌதம் மேனன் இயக்கத்தில் நடிப்பீர்களா? சூர்யா கலக்கல் பதில் - Cineulagam சூர்யா சமீபத்தில்தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

இதில் இவரிடம் கௌதம் மேனனுடன் மீண்டும் இணைவீர்களா என்று கேட்க ‘அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது, விரைவில் நாங்களே அறிவிப்போம்’ என கூறி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

SHARE