கௌதம் மேனன் தற்போது சிம்பு நடிப்பில் அச்சம் என்பது மடமையடா படத்தை இயக்கி வருகிறார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் இவர் யு-டியூபில் ‘க்ரீன் டீ வித் கௌதம்’ என்ற நிகழ்ச்சியை நடத்தவுள்ளார். இதில் முதல் விருந்தினராக தனுஷ்மற்றும் அனுஷ்காவை அழைத்துள்ளார்.
இந்நிகழ்ச்சி விரைவில் யு-டியுபில் வெளிவரும் என கூறப்பட்டுள்ளது. கௌதம் மேனன் இந்த புதிய முயற்சி வெற்றி பெற சினி உலகம் சார்பாக வாழ்த்துக்கள்.