க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்று

170

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

நாடுமுழுவதும் இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு 3 இலட்த்து 21 ஆயிரத்து 469 மாணவர்கள் தோற்றவுள்ளதுடன் இதற்காக 2 ஆயிரத்து 268 பரீட்சை நிலையங்களிலும் பரீட்சை இடம்பெறவுள்ளது.

SHARE