சகோதரன் ஒருவரால் சகோதரி ஒருவர் துஷ்பிரயோகம் !

236

child

சகோதரன் ஒருவரால் சகோதரி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவமொன்று வெலிகமையில் இடம்பெற்றுள்ளது.

23 வயதான யுவதியொருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்

குற்றத்தை புரிந்த சகோதரன் 31 வயதானவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த யுவதி தாயொருவர் எனவும் அவர் தனது குழந்தையுடன் இருந்த வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குற்றத்தை புரிந்தவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

SHARE