நடிகர் அரவிந்த்சாமி சமீப காலமாக ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாக உள்ளார். தற்போது தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலை பற்றி தொடர்ந்து கருத்து கூறிவரும் அவர், இன்று வெளியாகவுள்ள சசிகலா, ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு மீதான தீர்ப்பு எப்படி இருக்கும் என கூறியுள்ளார்.
“இரண்டு நீதிபதிகள் இந்த வழக்கிற்கு தனிதனியாக தீர்ப்பு வழங்கவுள்ளதாக கூறப்படுவதால், தீர்ப்பு 4 விதமாக மட்டுமே அமைய வாய்ப்புள்ளது” என அரவிந்த்சாமி தெரிவித்துள்ளார்.
1-1, 1-0, 0-1, 0-0 – இதில் எது வரும் என பொறுத்திருந்து பார்ப்போம்.
With four possibilities of 1-1, 1-0, 0-1, 00, facts and arguments of the case aside, mathematical possibility favours =(status quo) or >
@thearvindswami read as mathematical probability
@thearvindswami possibilities of a single judgement or independent judgements