சட்விரோதமாக மாணிக்கல் அகழ்ந்த 14 கைது

277

சட்டவிரோதமான முறையில் மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 14 பேரை அதிரடிபடையினரும் பொலிஸாரும் இணைந்து கைது செய்துள்ளனர்.

பொகவந்தலா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெசல்கமுவ ஓயா ஆற்றுப்பகுதிலே 18.05.2016 இரவு மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்டுகெண்டிருந்த போது கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவல்களில் ஒருவர் பலாங்கெடை பிரதேசத்தை சேர்ந்தவரும் ஏனைய பதின்மூன்று பேர் பொகவந்தலா பிரதேசத்தை சேர்ந்தவர்களுமாவர்.

கைது செய்யப்பட்டவர்களை வழக்கு பதிவு செய்து 19.05.2016.அட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொகவந்தலா பொலிஸார் தெரிவித்தனர்.

மு.ராமசத்ததிரன் ரஞ்சித்ராஜபக்ஷ

handcuff

SHARE