சண்டக்கோழி முதல் பாகத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் வரவுள்ளது. இதில் மீரா ஜாஸ்மினுக்கு பதிலாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
இப்படம் நாளை மறுநாள் வர, ரசிகர்கள் அனைவரும் அதைப்பார்க்க மிக ஆவலுடன் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படம் சாட்டிலைட் மற்றும் உலகம் முழுவதும் நடந்த வியாபாரம் அனைத்தும் சேர்த்து ரூ 65 கோடியை நெருங்கிவிட்டதாம்.
இது உண்மையாகவே விஷாலின் திரைப்பயணத்தில் அடுத்தக்கட்டம் தான் என்று பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.