சண்டைக்காட்சியில் தனுஷ் எடுத்த கடும் ரிஸ்க்

308

தமிழ் சினிமா நடிகர்கள் பலரும் தற்போது ஸ்டண்ட் காட்சிகளில் டூப் இல்லாமல் தான் நடிக்கின்றனர். அந்த வகையில் வீரம் படத்தில் அஜித்ட்ரையின் சண்டைக்காட்சிகள் மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்தார்.

அதேபோல் விஜய் தெறி படத்திலும் ஒரு சண்டைக்காட்சியில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்துள்ளார். இந்நிலையில் இந்த லிஸ்டில் தற்போது தனுஷும் இணைந்துள்ளார்.

பிரபு சாலமன் இயக்கும் படத்தில் ரயிலின் மேல் ஒரு சண்டைக்காட்சி உள்ளதாம், இதில் தனுஷ் மிகவும் கடினப்பட்டு அந்த காட்சியில் டூப் இல்லாமல் நடித்துக்கொடுத்துள்ளாராம்.

007

SHARE