சதமடித்த கோஹ்லி பறக்க விட்ட முத்தம்.. பதிலுக்கு மனைவி அனுஷ்கா என்ன செய்தார் தெரியுமா?

145

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி சதமடித்த நிலையில் மகிழ்ச்சியை வெளிப்படுத்த தன் மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு பறக்கும் முத்தத்தை அனுப்ப பதிலுக்கு அவரும் திருப்பி அனுப்பியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் இன்னிங்சில் விராட் கோஹ்லி 103 ஓட்டங்களை எடுத்தார்.

சதம் அடித்த கையோடு, வழக்கம் போல தன் மனைவி அனுஷ்கா சர்மா இருந்த திசை பார்த்து முத்தத்தை பறக்க விட்டார். பதிலுக்கு அனுஷ்காவும் முத்தத்தை பறக்க விட்டார்.

இது மைதானத்தில் இருந்த ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

SHARE