மனோபாலா தயாரிக்க நட்டி நடிப்பில் அனைவரையும் ரசிக்க வைத்த படம் சதுரங்க வேட்டை. இந்த படத்தில் எப்படியெல்லாம் திருடலாம் என்பதை மிகவும் திரில்லிங்காக கூறியிருப்பார்கள்.
சமீபகாலமாக இந்த படத்தின் இரண்டாம் பாகம் வர இருப்பதாகவும் அதில் நாயகனாக அரவிந்த் சாமி நடிக்க இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வந்துவிட்டது.
இந்நிலையில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நாயகி த்ரிஷா நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.