
தேவையான பொருட்கள் :
சோளம் – 500 கிராம்,
வெந்தயம் – 2 மேசைக்கரண்டி,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
சோளம், உளுந்து, வெந்தயம் இவற்றை ஊறவைத்து, தனியாக தோசைமாவு பதத்துக்கு அரைத்து உப்பு சேர்த்துக் கலந்துகொள்ளவும்.
ஐந்து முதல் ஆறு மணி நேரம் புளிக்கவைத்து தோசையாக ஊற்றி எடுக்கவும்.
சூப்பரான சத்தான சோள தோசை ரெடி.