சத்யராஜ்க்கு வலுக்கும் வரவேற்புகள்! தமிழ் ரசிகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா

258

 

 

நடிகர் சத்யராஜ் எப்போதும் பகுத்தறிவு சிந்தனை கொண்டவர். சொல்லவந்ததை தெளிவாக எடுத்து பேசக்கூடியவர்.

சமீபத்தில் இவருக்கு கன்னடர்கள் காவிரி விசயத்தில் தங்களை எதிர்த்தாக கூறி போராட்டம் நடத்தினர். மேலும் அவர் நடித்துள்ள பாகுபலி 2 படத்தை வெளியிட கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து சத்யராஜ் வருத்தம் தெரிவித்திருந்தார்.

இதையொட்டி இன்று படம் வெளியானது. தற்போது வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ரசிகர்கள் உணர்ச்சிவசமிக்க கருத்துக்கள் கொண்டு சத்யராஜ்க்கு கட்டவுட் வைத்துள்ளனர்.

மேலும் பலர் அவருக்கு தேசிய விருது கிடைப்பது உறுதியென கூறியுள்ளனர்

SHARE