சந்தானத்திற்கு அடித்த அதிர்ஷ்டம்

293

சந்தானம் தற்போது முழு நேர ஹீரோவாகிவிட்டார். இவர் அடுத்து தன் நண்பர் ராம்பாலா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் முடிந்த கையோடு அறிமுக இயக்குனர் ஒருவர் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

அவர் மணிரத்னத்திடம் உதவியாளராக பணிபுரிந்தவராம். மேலும், இப்படத்திற்கு இசை சந்தோஷ் நாரயாணன் என கூறப்படுகின்றது.

மேலும், இப்படத்திற்கு சந்தானத்திற்கு ஜோடியாக ஒரு முன்னணி நடிகையிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். அவரும் சம்மதம் தெரிவிக்கும் நிலையில் தான் உள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

SHARE