சந்திரமுகி-2வில் இணையும் பிரபல நடிகர்?

196

சந்திரமுகி-2வில் இணையும் பிரபல நடிகர்? - Cineulagam

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த படம் சந்திரமுகி. இப்படம் சென்னையில் ஒரு வருடத்திற்கு மேலாக ஓடி சாதனை படைத்தது.

இந்நிலையில் பி.வாசு அடுத்து கன்னட படமான சிவலிங்காவை,சந்திரமுகி-2வாக தமிழில் ரீமேக் செய்யவுள்ளார். இப்படத்தில் நடிக்க முதலில் ரஜினிகாந்திடம் தான் பேச்சு வார்த்தை நடந்தது.

ஆனால், அவர் 2.0வில் பிஸியாகவிருக்க, இதில் லாரன்ஸ், அனுஷ்காநடிக்க, தற்போது பி.வாசுவின் மகன் ஷக்தியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.

SHARE