நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 இன்று மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியானது.
இப்படத்தில் வடிவேலு, ராதிகா, கங்கனா ரணாவத் எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர். தற்போது படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.பெரும் பாலும் படத்தை நல்ல விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.
சம்பளம்
இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தில் நடிக்க ராகவா லாரன்ஸ் ரூபாய் 15 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.