சன் டிவியில் விஷால் நடத்தும் புதிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

455

விஷால் எப்போதும் சமூகத்தில் நடக்கும் விஷயங்களுக்கு குரல் கொடுப்பவர். அப்படியிருக்க அவர் மக்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்க ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.

அதன் ஒரு சில எபிசோட் முடிய, நடிகர் கார்த்தியும் இதில் கலந்துக்கொண்டார், அதன் ப்ரோமோ வீடியோக்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிகழ்ச்சி கொஞ்சம் சொல்வதெல்லாம் உண்மை போல் தெரிந்தாலும், இவை அப்படி இருக்காது.

இந்நிகழ்ச்சி முற்றிலும் வித்தியாசமானது என்று விஷால் தெரிவித்து, அந்த ப்ரோமோவை ஷேர் செய்துள்ளார். இதோ…

SHARE