EPDP அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியது தவறு சமகால அரசியல் பார்வையில் சமூக ஆர்வலர்கள்

230

 

சமகால அரசியல் பார்வையில் சமூக ஆர்வலர்கள் இருவரின் காரசாரமான கருத்து – சமகால ஆர்ப்பாட்டங்களின் மூலம் தமது கட்சியை வளர்க்கும் நோக்கிலேயே அரசியல் கட்சித் தலைவர்கள் செயற்படுகிறார்கள். EPDP அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியது தவறு.

வவுனியாவில் முஸ்லீங்கள் பள்ளிவாசலுக்கு அருகில் 40 மேற்பட்ட கடைகளை சட்டவிரோதமாக கட்டிவைத்துள்ளார்கள் என்று ஆர்ப்பாட்டம் நடந்தது கடைசியில் இன முறுகல்தான் ஏற்ப்பட்டது எந்த UC தலைவர்களாலும் அதற்க்கான தீர்வை பெற்றுக்கொடுக்க முடியவில்லையே அது ஏன்?

வவுனியாவில் முஸ்லீங்கள் பள்ளிவாசலுக்கு அருகில் 40 மேற்பட்ட கடைகளை சட்டவிரோதமாக கட்டிவைத்துள்ளார்கள் என்று ஆர்ப்பாட்டம் நடந்தது கடைசியில் இன முறுகல்தான் ஏற்ப்பட்டது எந்த UC தலைவர்களாலும் அதற்க்கான தீர்வை பெற்றுக்கொடுக்க முடியவில்லையே அது ஏன்

Posted by Thinappuyalnews Thinappuyal Thinappuyal on Rabu, 26 September 2018

தேசியத்தலைவர் பிரபாகரனை விசயந்து என்று டக்ளஸ் கூறியது தவறு குறிப்பாக எல்லா ஆயுதக்கட்சிகளும் கொலை கொள்லை கற்பழப்பு செய்தவர்கள் தான் போராட்டம் னெ;பது வெகுஜனப்போராட்டங்களை மக்களே செய்யவேண்டும் -சழூக ஆவலரின் கருத்து

SHARE