சினிமா பிரபலங்கள் அனைவரும் ரசிகர்களுடன் இணைந்திருக்க வேண்டும் என்பதற்காக சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் தங்களை இணைத்து வைத்துள்ளனர்.
அந்த சமூக வலைத்தளங்களில் பிரபலமான இன்ஸ்டாகிராமில் முன்னணி நடிகை சமந்தாவை பின் தொடர்வோரின் எண்ணிக்கை சமீபத்தில் 6 மில்லியனை தொட்டுவிட்டது.
இதற்காக சமந்தா பிரத்யேகமாக எடுக்கப்பட்ட தனது உள்ளாடை வெளியே தெரியும்படியான போட்டோவை தனது பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த போட்டோக்கள் இதோ…