உலக நாயகன் கமல் ஹாசன் மகள் ஸ்ருதிஹாசனின் பெயர் சமீபகாலமாகவே சில சர்ச்சை விஷயங்களில் அடிபடுகிறது.
சமந்தாவின் காதலர் நாக சைதன்யாவுடன் தெலுங்கில் அவர் நடித்த பிரேமம் ஹிட்டானது. ஆரம்பத்தில் ஸ்ருதியின் நடிப்பு குறித்து ரசிகர்கள் கிண்டல் செய்தாலும் படம் பார்த்தபிறகு பாராட்டினர்.
விரைவில் நடிகை சமந்தாவுடன் சைதன்யாவுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு ஸ்ருதிஹாசன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
Happy happy birthday @chay_akkineni have an amazing day and year !!!