சமந்தா நடிப்பில் தெலுங்கு மொழியில் வெளியாகும் 96!

141

விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கின்ற 96திரைப்படம் தெலுங்கில் வெளிவரயிலுக்கின்றது. இந்த திரைப்படத்தின் தெலுங்கு உரிமையை தில் ராஜ் பெற்றுள்ளார்.

இந்நிலையில் தெலுங்கிலும் திரிஷாவே நடிப்பார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது சமந்தா நடிப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

96 திரைப்படம் தற்போது வெளியாகி பெரும் வெற்றி நடைபோடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE