சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவும் இயக்குநரின் தயிர் பிள்ளையார்

127

இயக்குநர் மனோபாலாவின் பிள்ளையார் சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தயிர் மற்றும் ஊறுகாயை வைத்து தயிர் பிள்ளையார் உருவாக்கியுள்ளார்.

இதனை அவரின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இதேவேளை, அவரது இந்த தயிர் ஊறுகாய் பிள்ளையாரை பலரும் லைக் செய்துள்ளனர். சிலர் கிரியேட்டிவிட்டி என அவரது திறமையை புகழ்ந்து டிவிட்டியுள்ளனர்.

SHARE