சமூக வலைத்தளத்தில் வைரலான ஸ்ருதிஹாசன் நீச்சல் குளத்தில் இருக்கும் போட்டோ- புகைப்படம் உள்ளே

185

ஸ்ருதிஹாசன் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவரின் பிறந்தநாள் சமீபத்தில் தான் முடிந்தது.

இதை இவர் தன் நண்பர்களுடன் கொண்டாடினார், இந்நிலையில் இவர் நீச்சல் குளத்தில் இருப்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இதோ…

SHARE