சமூக வலைத் தளங்களின் உச்சத்தை தொட்ட சாருஹான்!

142

 

ட்விட்டரில் புதிய உச்சத்தை தொட்ட ஷாருக்கான்

பாலிவுட்டில் உச்ச நடிகராக இருப்பவர் ஷாருக்கான். இவருடைய நடிப்பு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பாலிவுட் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் இவர்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இவர் தற்போது ட்விட்டரில் புதிய சாதனை படைத்திருக்கிறார். இவரை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 39 மில்லியன்களை தாண்டியுள்ளது. இதை அவரது ரசிகர்கள் கொண்டாடி ட்விட்டரில் இந்தியளவில் டிரெண்டாக்கி வருகிறார்கள்.
ஷாருக்கான் ட்விட்டர் பக்கம்
பாலிவுட்டில் மற்றொரு உச்சநடிகரான அமிதாப்பச்சனை விட அதிகமான பாலோவர்ஸை ஷாருக்கான் தற்போது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
SHARE