சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தும் தமன்னா!! இத்தனை கோடியா?

137

 

கடந்த 2006 -ம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமானவர் தான் தமன்னா.

அதையடுத்து வரிசையாக முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்துமுன்னணி நடிகையாக மாறினார். தற்போது தமன்னாதென்னிந்திய படங்களை காட்டிலும் பாலிவுட் படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் தொடரில் படு கிளாமராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சம்பளம்
இந்நிலையில் நடிகை தமன்னா ஜெயிலர் படத்திற்க்கு பின்பு தனது சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தி இருக்கிறாராம். ஒரு படத்திற்கு ரூபாய் 5 கோடி சம்பளம் கேட்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

SHARE