சம்பளம் கொடுக்கவே சிரமப்படும் சிவகார்த்திகேயன் பட இயக்குனர்

249

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் சிவகார்த்திகேயன்.

இவருக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் என இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் பொன்ராம்.

இவர்கள் கூட்டணியில் மீண்டும் ஒருபடம் தயாராகி வருகிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் சிரமத்தில் உள்ளதால் முன்னணி டெக்னிஷன்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லையாம். லைட்மேன்களுக்கு பேட்டா கூட கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறார்களாம்.

ரஜினிமுருகன் படத்தின்போதும் பணமில்லாமல் படமே ட்ராப் ஆகும் நிலைக்கு செல்லுமளவுக்கு பொன்ராம் இதேபோல் சிரமப்பட்டாராம்.

SHARE