சரண் இயக்கத்தில் மர்க்கெட் ராஜா MBBS

177

சரண் தமிழ் சினிமாவில் பல மாஸ் ஹிட் படங்களை கொடுத்தவர். அதை விட தல அஜித்தின் பேவரட் இயக்குனர் என்று கூட சொல்லலாம்.

இவர் இயக்கத்தில் அஜித் காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், அசல் என 4 படங்களில் நடித்திருந்தார், இதுமட்டுமின்றி கமலுடன் வசூல் ராஜா MBBS, விக்ரமுடன் ஜெமினி என பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றிவர்.

இந்நிலையில் இவர் அடுத்து மர்க்கெட் ராஜா MBBS என்ற படத்தை இயக்கவுள்ளார், இப்படத்தில் பிக்பாஸ் வெற்றியாளர் ஆரவ் தான் ஹீரோவாக நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE