சர்கார் தளபதி விஜய் நடிப்பில் நேற்று வெளிவந்த பர்ஸ்ட் லுக். இது ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்று வருகின்றது.
மேலும் இன்று விஜய்யின் பிறந்தநாள் என்பதால் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.
இந்த நிலையில் சர்கார் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட வரலட்சுமி சரத்குமார் ‘தெறிக்கவிடலாமா‘ என்று கூறியிருந்தார்.
இது அஜித் வேதாளம் படத்தில் அஜித் பேசிய வசனம், இதன் மூலம் அவர் அஜிய் ரசிகர்களை சீண்டியது போல் இருந்தது.