சர்கார் சிம்டங்காரன் பாடல் சாதனை

156

சமூகவலைதளங்களில் தற்போது பரவலாக காணமுடிவது விஜய் நடித்துள்ள சர்க்கார் படத்தின் டேக்குகள் தான். பலரும் எதிர்பார்த்த முதல் சிங்கள் ரிலீஸ் ஆகிவிட்டது.

விவேக் எழுதியுள்ள இந்த பாடல் சிம்டங்காரன் என தொடங்கி உள்ளூர் லோக்கல் வார்தைகள், சில தமிழ் வார்த்தைகள் கலந்த காம்பினேஷனாக ரஹ்மான் இசையில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சன் சானலின் யூ டுயூப் பக்கத்தில் வெளியாகி 4.5 மணிநேரத்தில் 3.1 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதை அவர்களும் ட்விட்டரில் கூறியுள்ளார்கள்.

லைக்ஸ் பற்றிய விபரங்கள்

25K Likes in 3Mins
50K Likes in 8Mins
60K Likes in 10Mins
75K Likes in 14Mins
100K Likes in 20Mins

SHARE