ஒரு இனத்தின் வளர்ச்சியை சகித்துக்கொள்ள முடியாத சர்வதேச நாடுகளின் துணையோடு எம்மை அழிக்க நினைத்ததன் பெயர் வெற்றியா?
தமிழீழ விடுதலை போராட்டத்தை சிங்கள அரசும் சிங்கள இனவாதிகளுமே வெற்றி பெற்றார்கள் என்று இன்றுவரை தம்பட்டம் அடித்துக்கொள்ளும் சிங்களவனுக்கு சாமரம் வீசி சிலிர்த்துக்கொள்ளும் சிங்கள குருதி கலந்த தமிழ் சிறு நரிக்கூட்டமே எதற்காக இன்று வரை ஊளையிட்டு கொண்டிருக்கின்றீர்கள் தமிழனை வீரத்தால் வெல்ல முடியாத கோழைகள்தான் இந்த இனவாத சிங்கள அரசு,
முப்பது வருடத்திற்கு மேலான போராட்ட வரலாற்றில் தமிழீழ விடுதலை புலிகளிடம் சிங்கள இனவாதப்படைகள் அடிவாங்கிய வரலாறுகள்தான் அதிகம் கூடவந்த சிப்பாய்களின் இறந்த உடல்களையும் போர் தளபாடங்களையும் காப்பாற்ற முடியாமல்அடிவாங்கி புற முதுகுகாட்டி ஓடிய வரலாறுகளும் ஏராளமுண்டு சிங்கள இனவாதிகளின் மிச்ச சொச்ச எச்சங்களுக்காய் வாழட்டும் சில அரை குறை தமிழ் நாய்களே தமிழீழ போராட்ட வரலாறு என்னவென்று அறியாதவர்கள் நீங்கள் தமிழீழ விடுதலை புலிகள் சர்வதேச நாடுகளினால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் எம்மை தடை செய்ததற்காக சிங்களவன் உண்ட மிச்ச பாற் சோற்றை எதற்காக தருகின்றான் என்று அறியாமல் உண்டு மகிழ்ந்தவர்களே இன்று பேரினவாத அரசு எம்மை போரில் வெற்றி பெற்று விட்டதாக நம்பிக்கொண்டிருக்கின்றனர்
முன்னைய ஈழப்போர் வரலாறுகளை அறியாத சில தமிழ் புல்லுருவிகள் இன்று 2009 ம் ஆண்டிற்கு பிற்பட்ட வரலாறுகளை மட்டுமே அறிந்து கொண்டு சிங்களவன் போரில் தமிழர்களை கொன்று வென்றுவிட்டான் என்று கூக்குரல் இடுகின்றனர் போராட்ட காலங்களில் புத்து பாம்பாக இருந்தவர்கள் போர் முடிந்து விட்டதென்றெண்ணி படமெடுக்கின்றனர். போராட்ட காலங்களில் எங்கே இருந்தீர்கள் அன்று எங்கே போனது உங்களின் கருத்து சுகந்திரம் நாம் எது சொன்னாலும் எது செய்தலும் எம்மை தடுப்பது யாரென்றுதானே இன்றுவரை நீங்கள் ஆடுகின்றீர்கள் காலம் மிக விரைவாக உங்கள் வாசல் கதவுகளை தட்டும் அன்று அறிவோம் யார்? வீரர்கள் என்று,
சர்வதேசத்தின் துணையோடு சிங்களவன் கொன்று குவித்தது எல்லாம் எம் உறவுகள் தான் என்பதை ஏன்? தமிழா நீ மறந்துவிட்டாய் இன்றுவரை நீ எந்த பாதிப்புக்களும் இல்லாமல் எதையும் இழக்காமல் இருக்கின்றாய் என்பதற்காகவா எட்டப்பனாக வாழ்ந்து கொண்டிருக்கிறாய் இல்லை உனது சந்தோசங்கள் எல்லாம் பறி போய்விடும் என்றா இரத்த கரை படிந்த சிங்களவனின் பற்களை தீட்டிக்கொண்டிருக்கிறாய் இன்றுவரை எம் இனத்தை காட்டி கொடுப்பதால் இன்றும் நீ நன்றியுள்ள நாயகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாய்
இனவாத அரசோடு இணைந்து செயற்படும் தமிழா சிங்களவன் எம் விடுதலைப்போரை வீழ்த்திவிட்டான் என்றெண்ணிக்கொள்ளாதே சர்வதேச நாடுகளின் அதிநவீன ஆயுதங்களுடனும் ஆட்பலத்துடனும் தமிழீழ போராட்டத்தை சிங்களவன் சிதைத்தானே தவிர அவனுடைய வீரத்தால் அல்ல தமிழனின் கண்ணீர் அறியாத சில தமிழ் கயவர் கூட்டம் இன்றுவரை கற்பனையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது சிங்களவன் தமிழர்களை வீரத்தால் வீழ்த்தி விட்டானென்று எழும்பி நடக்க முடியாதவன் குதிரையில் சாவாரி செய்தது போலுள்ளது சில தமிழ் எட்டப்பர்களின் கனவுகள்
“தமிழனே தானாக திருந்து இல்லையேல் நீ திருத்தப்படுவாய்”
தேசியத்தலைவர். மேதகு வே.பிரபாகரன்
வரலாறு எனது வழிகாட்டி”
அதனின்றும் மக்களை விடுவித்து எமது மக்களின்
சுதந்திரத்தையும் , பாதுகாப்பையும் நிலைநாட்டும்வரை
நாம்ஆயுதம் ஏந்திபோராடுவதைக்கைவிடமாட்டோம் ”
ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை
வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு”
உறுதிகொண்ட மக்களாக ஒன்றுதிரண்டு நின்றால்
எந்தவொரு சக்தியாலும் எம்மை
அசைக்கவோ அழிக்கவோ முடியாது”
சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருப்பார்கள்.
விடுதலைப்போரும் இருக்கத்தான் செய்யும்.
இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி”
பாதுகாப்பாகவும் வாழவேண்டும்.
இந்த இலட்சியம் நிறைவேறவேண்டுமாயின்
நாம் போராடியே ஆகவேண்டும்”
“விடுதலைப் போராட்டம் என்பது மக்கள் போராட்டம். பரந்துபட்ட வெகுசனங்கள் ஒன்றுதிரண்டு, ஒரு ஜக்கிய தேசமாக எழுச்சிகொண்டு போராட்டத்தில் பங்களித்தால்தான். எமக்கு வெற்றி நிச்சயம்”
ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை,
எமது சுதந்திரம், எமது கௌரவம்”
“எமது தாய் நாடு விடுதலை பெறவேண்டும், எம்மைப் பிணைத்திருக்கும் அடிமை விலங்குகள் உடைத்தெறியப்பட வேண்டும்,
தேசாபிமான உணர்வுடன் போராட்டத்தில்
பங்கு கொண்டால் எமது விடுதலை இலட்சியம்
வெற்றி பெறுவது நிச்சயம்”
கௌரவிப்பதும் தமிழர்களாகிய எமது மரபு ,
எமது சீரிய பண்பாடு”
ஒரு பெரிய புரட்சியை நிகழ்தியிருக்கின்றோம்.
தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத
புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கின்றது”
அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்”
இருக்கும் வரை எந்தப்புதிய சவாலையும்
நாம் சந்திக்கத்தயார்”
தேசிய ஆன்மாவில் விழுத்திய ஆழமான
வடுக்கள் ஒருபோதும் மாறப்போதில்லை”
நாடு பெரிதென்று வாழுங்கள்”
ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல,
அந்தச்சாவு ஒரு சரித்திர நிகழ்வு,
ஓர் உன்னத இலட்சியம் உயிர்பெறும்
அற்புதமான நிகழ்வு”
அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய
நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை”
போராட வேண்டும்,
அநீதிக்கு ஆளாகி நிற்பவர்களே அநீதியை ஒழித்துத்துக்கட்ட
முன்வரவேண்டும்”
உயிர்மூச்சாக இயங்குகின்றது. இந்த வரலாற்றை இயக்கும்
மகத்தான சக்தியும் அதுவே”
தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும்,
படிப்படியாக அழிந்து போகவேண்டும்.
ஆகவே சுதந்திரப்போராட்டத்தைத்தவிர
பெறுவது தான் சுதந்திரம்”
மக்களுக்குப்புறம்பாக நின்று ,
விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை.
அது நடைமுறைச்சாத்தியமான காரியமுமல்ல”
வீர மரபைச் சித்தரிக்கும் சின்னமாக
உதித்த எமது இயக்கம், வீரவரலாறு படைக்கும்
புரட்சிகர விடுதலைச்சக்தியாக
விரிவடைந்து வளர்ந்திருக்கின்றது”
தியாகங்கள் புரியாமலும் சுதந்திரம் பெற்றதில்லை”
மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது”
அவர்களது துன்ப துயரங்களைப்போக்குதற்கு
திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான்
உண்மையான அரசியல் வேலை”
நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது”
வாழ்வில் அர்த்தமே இல்லை”
தமிழர்கள் வேண்டுவதெல்லாம் தமக்கு உரித்தான
அரசியல் தர்மம் தமிழர்களுக்கு சார்பாகவே இருக்கிறது”
“நாம் இனத்துவேசிகள் அல்லர்,
போர்வெறிகொண்ட வன்முறையாளர்கள் அல்லர்
நாம் சிங்கள மக்களை எதிரிகளாகவோ ,
விரோதிகளாகவோ கருதவில்லை”
ஒரு சாதாரண மனிதப்பிறவியும்
சரித்திரத்தைப்படைக்க முடியும்”
சுதந்திரச் சிற்பிகள் எமது மண்ணிலே
ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு
சமாதிக் கற்களும் விடுதலையையே
தேசிய ஆன்மாவில் நீங்காத கறையை ஏற்படுத்திய இந்த
புதுமையான , புரட்சிகரமான படைப்புக்களை
குரலெழுப்பியும் மனித தர்மத்தை வேண்டும் சர்வதேச சமூகம்
ஈழத்தமிழரின் பேரவலத்தைக்கண்டும்
மெளனம் சாதித்து வருவது எமக்கு வேதனையைத் தருகிறது”
எமது அரசியல் வாழ்வை நாமே
இந்த உரிமையின் அடிப்படையில் நாமே
“எமது விடுதலைப்போராட்டத்தின்பளுவை
அடுத்த பரம்பரை மீது சுமத்த நாம்
விரும்பவில்லை . எமது கடினஉழைப்பின்
பயனை அவர்கள் அனுபவிக்க வேண்டும்”
“நாம் துணிந்து போராடுவோம்,
சத்தியம் எமக்குச் சாட்சியாக நிற்கின்றது,
வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கின்றது”
“கல்வியே எங்கள் மூலதனம்”
“எந்தவித இடர்களும் எமக்கு புதியவையும் அல்ல,
பெரியவையும் அல்ல”
போராட்டத்தின் எதார்த்தநிலையை
புறநிலை உண்மைகளை
மக்களுக்கு எடுத்துக்கூறுவதுடன்
மக்களிடையே கருத்துக்களைக்கட்டி வளர்ப்பதில்
மக்கள் தொடர்பு சாதனங்கள் அரிய சேவை ஆற்ற முடியும்”
“ஒரு விடுதலைப்போராட்டத்தை முன்னேற்றப்பாதையில்
இட்டுச்செல்வதில் மக்கள் தொடர்பு சாதனங்கள் வகிக்கும்
பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது”
“விடுதலை என்பது ஒரு தேசியக்கடன். இதில் ஒவ்வொருவரின்
பங்களிப்பும் உண்டு. ஒரு தேசிய நெருக்கடியால் பிறக்கும் துன்பத்தை முழுத்தேசிய இனமும் பகிர்ந்துகொள்ளவேண்டும்”
“நாடு நமக்குப் பெரிதானால்
நாம் எல்லோரும் அதற்குச்சிறியவர்களே”
“எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க
நாட்டின் வாழ்வே பெரியது”
“எமது தாயக மண்ணில், வரலாற்றுரீதியாக எமக்கு உரித்தான எமது சொந்த மண்ணில் நாம் நிம்மதியாக, சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டும் என்பதே எமது குறிக்கோள்;
“கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புக் கவசங்கள்,
எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள்,
எதிரியின் படைபலத்தை மனப்பலத்தால்
உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்”
“எமது சொந்தப்பலத்தில் நாம் வேரூன்றி
நிலையாக நிற்பதால் மற்றவர்களின்
அழுத்தங்களுக்கு பணிந்து கொடாமல்
தலை நிமிர்ந்து நிற்கமுடிகின்றது”
“எமது மொழியும், கலையும், பண்பாடும்
எமது நீண்ட வரலாற்றின் விழுதுகளாக
எமது மண்ணில் ஆழமாக வேரூன்றி நிற்பவை.
எமது தேசிய வாழ்விற்கு ஆதாரமாய் நிற்பவை”
“மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக
மரணிக்கிறார்கள் . அவர்களது சாவு,
சாதாரண மரண நிகழ்வு அல்ல,
எமது தேச விடுதலையின் ஆன்மீக
அறைகூவலாகவே மாவீரர்களது மரணம்
திகழ்கின்றது”